×

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திராவில் பஞ்சாயத்து தேர்தல் நிறுத்திவைப்பு

ஆந்திரா: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திராவில் நடைபெற இருந்த பஞ்சாயத்து தேர்தல் 6 வாரங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 21, 23 ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்தலை ஒத்திவைத்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Panchayat elections ,Andhra Pradesh ,Panchayat ,Corona ,elections , Corona, Andhra Pradesh, Panchayat elections, suspension
× RELATED ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி