×

ஸ்பெயின் பிரதமர் மனைவி பெகோனா கோம்ஸ்க்கு கொரோனா பாதிப்பு உறுதி

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்சஸின் மனைவி பெகோனா கோம்ஸ்க்கு கொரோனா பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெகோனா கோம்ஸ்-க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ஸ்பெயின் பிரதம் அலுவலகம் தகவல் அளித்துள்ளது.


Tags : Pecona Gomez ,Corona ,Spanish , Corona,Spanish Prime Minister wife, Pecona Gomez
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...