×

ம.சிங்காரவேலர் கொள்ளுப்பேத்தி மநீம கட்சியில் இணைந்தார்

சென்னை:  தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று சொல்லப்படும் சிந்தனைச்சிற்பி ம.சிங்காரவேலரின் ஒரே மகளின் மகனான நித்தியகுமார்,  கிருஷ்ணவேணியின் மகள் சரசு மற்றும் அவரது சகோதரர் ரமேஷ் குமார், கனகா, இவர்களின்  மகன்கள் தினேஷ் பாபு, லோகேஷ் பாபு மற்றும்  ம.சிங்காரவேலர் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் பலர் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர்.

Tags : MK Singaravelar ,Singaravelar kalpapetti Manima ,party , Mr.Singaravelar, kalpapetti, Manima , party
× RELATED நாகை நாடாளுமன்ற தொகுதியில் 4 முறை...