×

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது

கோவா: ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது. கோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் இறுதிப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா அணி கைப்பற்றி உள்ளது.

Tags : Kolkata ,Chennai ,ISL ,Kolkata Team ,Football Tournament , ISL, Football Tournament, Kolkata Team, Champion
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...