நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆறுமுகம், சுரேஷ் ஆகியோரை வெட்டிக்கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>