×

மேல்மருவத்தூர் ரயில்நிலையம் மற்றும் கோவிலுக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்தவர் கைது

மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ரயில்நிலையம் மற்றும் கோவிலுக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். மிரட்டல் கடிதம் விடுத்த மேல்மருவத்தூரைச் சேர்ந்த கங்காதரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Melmaruvathur ,Arrest , Melmaruvathur, Bomb threat, Arrest
× RELATED செவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்