×

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தல்

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி உள்ளனர். தலைமைச் செயலாளர் சண்முகத்துடன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : organizations ,Citizenship Amendment Citizenship , Citizenship law, resolution, Islamic organizations, emphasis
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!