×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் க.அன்பழகனின் படத்தை மு.க.ஸ்டாலின் திறந்தார்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் க.அன்பழகனின் படத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பேராசிரியர் க.அன்பழகன் உருவப்படம் திறப்பு விழாவில் கே.எஸ்.அழகிரி, கி.வீரமணி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Tags : K Anbazhagan ,MK Stalin ,Chennai ,Anna Vidyalaya ,K Anbhagan , Chennai, K Anbhagan, Portrait, MK Stalin, Opened
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...