×

சென்னையில் இஸ்லாமிய அமைப்பு தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை

சென்னை: சென்னையில் இஸ்லாமிய அமைப்பு தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக சிறுபான்மை சமூகத்தினரிடையே நிலவும் சந்தேகங்களை களைவது பற்றி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் விவாதித்து வருகின்றனர்.

Tags : Shanmugham ,leaders ,Chennai ,Islamic Organization ,Shanmugam ,Chief Secretary , Chennai, Chief Secretary, Shanmugam, Consulting
× RELATED கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல்...