×

ஈரோட்டில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி பாரன்ஹீட் ஆக பதிவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இன்றைய அதிகபட்ச வெயிலின் வெப்பநிலை 99 டிகிரி பாரன்ஹீட் ஆக பதிவாகி உள்ளது. கோடைகால தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிமாகி வருகிறது.


Tags : Erode , Erode, temperature, 99 degrees, record
× RELATED கும்பகோணத்தில் இன்று அதிகபட்சமாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு