×

கோவையில் 52 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை: கோவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்தவர்களிடம் இருந்து 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்த பிரபாகரன், பாலமுருகன், சிலம்பரசன் ஆகிய 3 பேரை கைது செய்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Confiscation of cannabis
× RELATED பைக்கில் கஞ்சா கடத்தியவர் கைது