×

சென்னை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி இளங்கலை மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை: சென்னை ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி இளங்கலை மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவக்கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Holidays ,undergraduate students ,Ramachandra Medical College ,Chennai Chennai Ramachandra Medical College , Ramachandra Medical College, Chennai
× RELATED தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை...