×

ஜிஎஸ்டி கவுன்சிலின் 39-வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது

டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் 39-வது கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் தொடங்கியது. விக்யான்பவனில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம் சார்ப்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டுள்ளார். 


Tags : meeting ,Delhi ,GST Council , 39th Meeting of the GST Council, Delhi
× RELATED பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் தொடங்கியது