×

மத்திய அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள உமர் அப்துல்லா, மெகபூபா முப்தியை விடுவிக்க ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: மத்திய அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள உமர் அப்துல்லா, மெகபூபா முப்தியை விடுவிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் ஃப்ரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டது ஜனநாயகம் மீதான நம்பிக்கையை நிரூபிப்பதாக ஸ்டாலின் டிவிட்டரில் கூறினார்.


Tags : Stalin ,release ,Omar Abdullah Umar Abdullah ,Megapuba Mufti , Umar Abdullah, Megabuba Mufti, Stalin
× RELATED ரஷ்யாவில் பலியான மாணவர்...