×

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்திரேலியா - நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்திரேலியா - நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தொடரை ஒத்திவைப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.


Tags : Australia ,New Zealand ,ODI , Corona, Australia - New Zealand, deferred
× RELATED டிஎன்பிஎல் தொடர் தள்ளிவைப்பு