×

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் லாரியும், ஜீப்பும் மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் லாரியும், ஜீப்பும் மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பலோத்ரா - பலோடி நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Tags : Rajasthan ,Jodhpur , Rajasthan, lorry, jeep, accident
× RELATED 2024 ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிரான...