×

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையின் மின் உற்பத்தி தொடங்கியது

நெல்லை: நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையின் மின் உற்பத்தி தொடங்கியது. பராமரிப்பு பணிகளுக்காக கடந்த டிச 15-ம் தேதி முதல் 2-வது அணு உலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Kudankulam Nuclear Power Station , Kudankulam Nuclear Power Station, 2nd Nuclear Power Plant, Power Generation
× RELATED கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி...