கொரோனா அச்சத்தால் முககவசடத்துடன் வரும் ரயில் பயணிகள்

சென்னை: கொரோனா அச்சத்தால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் பயணிகள் அதிக அளவில் முககவசம் அணிந்து வருகின்றனர். பிற மாநிலங்களிலிருந்து சென்னை ரயிலில் வரும் பயணிகளே அதிக அளவில் முக கவசத்துடன் வருவதாக கூறப்படுகிறது. தடுப்பு நடவடிக்கையாக தொற்று பரவாமல் இருக்க கைக்குட்டை, துப்பட்டா போன்றவற்றையே முககவசமாக பயன்படுத்துகின்றனர்.

Related Stories:

>