×

பாலக்கோடு அருகே கிணற்றில் தவறி விழுந்த யானையை போராடி மீட்ட வனத்துறை

தருமபுரி: பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த ஆண் யானை மீட்கப்பட்டுள்ளது. கிணற்றில் தவித்த ஆண் யானையை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டு வனத்திற்குள் அனுப்பினர்.


Tags : Forest Department ,Palakkad Palakkad ,Elephant and Forest Department , Palakkad, Elephant and Forest Department
× RELATED திருப்பரங்குன்றம் கோயில் யானையை...