×

சிஏஏ-வை எதிர்த்து லால்பேட்டையில் 24 மணி நேர கடையடைப்பு போராட்டம் தொடங்கியது

கடலூர்: சிஏஏ-வை எதிர்த்து கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் 24 மணி நேர கடையடைப்பு போராட்டம் தொடங்கியது. குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.


Tags : shoplifting campaign ,CAA ,Lalpette , CAA, Lalpette, shoplifting struggle
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்