×

இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இங்கு கடுமையான பனிமழை பெய்து வருவதால் எங்கும் வெண்பனி சூழ்ந்து சாலைகள், வீடுகள் முழுவதும் வெள்ளை போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.

Tags : Himachal Pradesh , Himachal Pradesh, snowfall
× RELATED அசாதாரணமான சாதனை: ஹிமாச்சலப்...