×

திருவள்ளூர் அருகே கொசுவர்த்தியால் பிரிட்ஜ் வெடித்ததில் முதியவர் உயிரிழப்பு

திருவள்ளூர்: நன்னிலம் அருகே கொசுவர்த்தியால் பிரிட்ஜ் வெடித்ததில் முதியவர் பக்கிரிசாமி(82) உயிரிழந்தார். மணவாளன்பேட்டையில் பிரிட்ஸ் மீது வைத்திருந்த கொசுவர்த்தி நெருப்பால் தீப்பிடித்து பிரிட்ஜ் வெடித்ததில் உயிரிழந்தார்.

Tags : mosquito bridge ,Tiruvallur Thiruvallur ,mosquitoes ,Brits Burst , Thiruvallur, Kosuvarthi, Elderly, Death
× RELATED என்.எல்.சி. அனல்மின் நிலைய விபத்தில்...