×

ஈரான் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் மீது தாக்குதல்

வாஷிங்டன்: ஈராக்கின் தாஜி பகுதியில் உள்ள அமெரிக்க விமான தளம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஈரான் ஆதரவு ஷியா தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது அமெரிக்க ராணுவம் நேற்று பதில் தாக்குதல் நடத்தியது. ஈராக் முழுவதும் 5 இடங்களில் உள்ள இந்த அமைப்பின் முக்கிய ஆயுத கிடங்குகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் மூலம், எதிர்காலத்தில் இந்த தீவிரவாதிகள் தாக்குதலை நடத்துவதற்கு போதுமான ஆயுதங்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Iran ,extremist organizations ,attack , Iran, terrorist organizations, attack
× RELATED ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை உடனே மீட்க ஜவாஹிருல்லா கோரிக்கை