×

டெல்லியில் கொரோனாவுக்கு முதல் மரணம்..: மூதாட்டி உயிரிழப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனா பாதிப்பால் 69 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். மூதாட்டி உயிரிழப்பை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.  



Tags : Coroner ,Delhi , Coroner dies ,first ,Delhi
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...