×

திருவள்ளூர் அருகே வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கலவரப்பேட்டை அருகே தண்டலச்சேரியில் வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனில் ரூட்டை அடித்துக் கொலை செய்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நந்துகிஷோர் ராவ், சுப்தேவ் ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : murder ,Northern Territory ,Tiruvallur Thiruvallur , Thiruvallur, Northern Territory worker, murder case, arrested
× RELATED சொந்த ஊருக்கு அனுப்ப கோரி வடமாநில தொழிலாளர்கள் மறியல்