×

கொரோனா பாதிப்பு: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் பாதியில் ரத்து!

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி இலங்கை வந்திருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுற்றுப்பயணத்தை இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாதியில் முடித்து திரும்புகிறது.


Tags : cricket team ,UK ,Sri Lanka ,tour , Corona, England cricket team, Sri Lanka, tour, cancel
× RELATED இலங்கையில் சிக்கியுள்ள 2,000 இந்தியர்களை...