×

தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

டெல்லி: தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. டெல்லி சட்டப்பேரவையில் அமைச்சர் கோபால் ராய் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவந்தார்.

Tags : Delhi Assembly ,National Population Register , National Population Register, Delhi Legislative Assembly, Resolution
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து...