×

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏப்ரல் 15ம் தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல்

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏப்ரல் 15ம் தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 29ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவிருந்த நிலையில் ஒத்திவைப்பு என தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடக்கும் ஐபிஎல் நிர்வாகக்குழு ஆலோசனை கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

Tags : cricket matches ,IPL , Corona virus, April 15, IPL cricket match, postponement, info
× RELATED கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க வழிமுறைகளை வெளியிட்டது ஐசிசி