×

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சளி, இருமல் இருந்தால் முகக்கவசம் வழங்க வேண்டும்: கோயில் நிர்வாகம் உத்தரவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சளி, இருமல் இருந்தால் முக கவசம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பக்தர்களுக்கு உடனடியாக முகக்கவசம் வழங்க கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Devotees ,Madurai Meenakshi Amman Temple ,Temple , Madurai Meenakshi Amman Temple, devotees, colds, coughs, masks
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தீ...