×

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நாட்களை குறைக்க அமைச்சர் கோரிக்கை

டெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நாட்களை குறைக்க அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாட்களை அரசு குறைப்பது குறித்து ஆலோசிக்க அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : session , Corona, parliamentary session, days, ministerial request
× RELATED BCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு...