×

கர்நாடக மாநிலம் கல்புர்கியில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மூடல்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கல்புர்கியில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கல்புர்கியில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. கல்புர்கியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்ததால் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Tags : Schools ,coronavirus Schools , Karnataka State, Kalburgi, Corona, Schools Closure
× RELATED 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான...