×

மும்பையில் நாளை நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்க ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கு அழைப்பு

மும்பை: மும்பையில் நாளை நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்க ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ரசிகர்கள் இன்றி ஐபிஎல் போட்டிகள் நடத்துவது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Tags : team owners ,meeting ,Mumbai ,IPL ,BCCI , Mumbai, BCCI meeting, IPL team owner, call
× RELATED மும்பை தாராவியில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி