×

மார்ச் 15ல் நடைபெறுவதாக இருந்து கிராண்ட் பிக்ஸ் போட்டிகள் ரத்து: பார்முலா - 1 போட்டி நடத்தும் நிர்வாகம் அறிவிப்பு!

டெல்லி: மார்ச் 15ல் நடைபெறுவதாக இருந்து கிராண்ட் பிக்ஸ் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக பார்முலா - 1 போட்டி நடத்தும் நிர்வாகம் அறிவித்துள்ளது. மெக்லாரன் பந்தயக்குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : tournament ,Grand Prix ,announcement , March 15, Grand Pix, Contest, Cancellation, Formula - 1, Admin, Announcement!
× RELATED பிரிட்டிஷ் கிராண்ட் பிரீ 7வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்