×

பெங்களூருவில் பணிபுரியும் கூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா இருப்பது உறுதி

பெங்களூரு: பெங்களூருவில் பணிபுரியும் கூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,company employee ,Google ,Bangalore , Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...