×

ஜூலை 24ல் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு ஒத்திவைக்கலாம்: ட்ரம்ப் கருத்து

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜப்பானின் டோக்கியோவில் ஜூலை 24ல் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு ஒத்திவைக்கலாம் என்று ட் ரம்ப் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் நடத்தப்பட்டால் மேலும் கொரோனா பரவலாம் என்பதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.

Tags : Olympic Games , Olympics
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...