×

இந்தியாவுக்கு சென்று திரும்பியதில் இருந்து யாரிடமும் நான் கை குலுக்குவதில்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

லாஸ் ஏஞ்சல்ஸ்: அயர்லாந்து பிரதமர் உடனான சந்திப்பின் போது கை குலுக்காமல் வணக்கம் சொன்னது பற்றி ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். கை குலுக்காமல் இந்திய முறையில் வணக்கம் சொல்வது எளிதாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags : return ,India ,US , Trump
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...