×

ரஜினி கட்சி தொடங்கும் விவகாரம்: தலைவர்கள் கருத்து

சென்னை: ரஜினி கட்சி ெதாடங்கும் விவகாரம் தொடர்பாக தலைவர்கள் கருத்து:தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:  ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் : அரசியலுக்கும் வரப்போவதில்லை, கட்சியும் தொடங்கப் போவதில்லை என்பதை ரஜினி உறுதிப்படுத்தி உள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:  தற்போது அவர் தனிக்கட்சி ஆரம்பிக்கும் போது, இந்த தருணம் சரியாக இருக்காது.

Tags : Rajini Party ,Rajini ,Leaders , Rajini Party , start, Issue, Leaders Opinion
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...