×

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பற்றி விமர்சனம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு

டெல்லி: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பற்றி விமர்சனம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  குடியுரிமை திருத்தச் சட்டம் பிரச்சினையில் தவறான பிரச்சாரம் பரப்பப்படுவதாக எனது முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் எடுத்துக்கொள்வதல்ல, குடியுரிமையை வழங்குவதாகும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Tags : Amit Shah ,opposition parties ,Rajya Sabha , Amit Shah, Minister of State, Opposition, Criticism and Home Affairs
× RELATED சொல்லிட்டாங்க...