×

பிகில், மாஸ்டர் படங்களுக்கு பெற்ற ஊதியங்களுக்கு விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளார்: வருமான வரித்துறை

சென்னை: பிகில், மாஸ்டர் படங்களுக்கு பெற்ற ஊதியங்களுக்கு விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளார் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். பிகில் படத்திற்கு ரூ.50 கோடியும், மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியும் விஜய் ஊதியம் பெற்றுள்ளார். சென்னை பனையூரில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று நடத்திய நிலையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vijay ,Income Tax Department ,The Income Tax Department , Bigil, Master, Vijay, Tax, Income Tax Department
× RELATED விசிலடிக்க வைத்த விஜய்