×

ஸ்பெயின் நாட்டில் சமத்துவத் துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பு

ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டில் சமத்துவத் துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஸபெயிக் பெண் அமைச்சர் ஐரீன் மான்டிரேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Govt ,Spain , Corona, Spain, Minister of Justice
× RELATED சித்திரை திருவிழா பாதுகாப்பு:...