×

ஐஎஸ்எல் கால்பந்து இறுதிப்போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெறவுள்ளதாக தகவல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐஎஸ்எல் கால்பந்து இறுதிப்போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவாவில் வரும் சனிக்கிழமை சென்னையின் எப்.சி-கொல்கத்தா அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : football final ,ISL ,fans , ISL, Football Finals, Fans, Corona
× RELATED ஹங்கேரியில் ரசிகர்களுடன் மீண்டும் கால்பந்து போட்டி.