×

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது

தர்மசாலா: இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. தர்மசாலாவில் மழை பெய்வதால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.


Tags : cricket match ,India ,South Africa , India, South Africa, one-day cricket match, rain
× RELATED கனமழையால் ஊட்டி பூங்காக்களில் அழுகி உதிரும் மலர்கள்