×

டெல்லியில் வரும் 31ம் தேதி வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளை மூட மாநில அரசு உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் வரும் 31ம் தேதி வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்வுகள் நடைபெறாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.


Tags : schools ,closure ,state government ,Delhi ,theaters ,colleges , Delhi, Schools, Colleges, Movie Theaters, Arvind Kejriwal, Corona
× RELATED தமிழகத்தில் 5 மாதத்துக்கு பின்னர்...