×

ஈரான் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 75 பேர் உயிரிழப்பு

தெஹ்ரான்: ஈரான் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 75 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலால் ஈரான் நாட்டில் 429 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


Tags : Iran , Iran, coronavirus, deaths
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...