×

சென்னையில் 3 முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் தீவிர சோதனை

சென்னை: சென்னையில் 3 முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் மிரட்டல் விடுத்ததை அடுத்த போலீஸ் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai ,places , Chennai, Bomb Threat, Airport, Egmore Train Station, Coimbatore
× RELATED சென்னையில் உள்ள முதல்வர் வீடு, தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்