×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3091 புள்ளிகள் சரிந்து 32,606 புள்ளிகளில் வர்த்தகமாகிறது

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3091 புள்ளிகள் சரிந்து 32,606 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 9,580 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.


Tags : Bombay Stock Exchange index Sensex , Mumbai Stock Exchange, Sensex, Nifty, Trading
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...