×

வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஏப்ரல் 15 வரை தடை என தகவல்

புதுடெல்லி: வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஏப்ரல் 15 வரை தடை என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவுக்கு வர வழங்கப்பட்ட விசாக்கள் அனைத்தும் இன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 15 வரை மத்திய அரசு ரத்து செய்துள்ளதால் வெளிநாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : cricketers ,IPL , Foreign Cricketers, IPL, Corona
× RELATED இந்திய கிரிக்கெட் வீரர்களை...