×

கொரோனா வைரஸ் காரணமாக குவைத்தில் மார்ச் 29ம் தேதி வரை பொதுவிடுமுறை அறிவிப்பு

குவைத்: கொரோனா வைரஸ் காரணமாக குவைத்தில் மார்ச் 29ம் தேதி வரை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், திரையரங்கங்களுக்கு விடுமுறை அறிவித்து குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது. மார்ச் 29ம் தேதி வரை திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்திவைக்குமாறு குவைத் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : holiday ,Kuwait , Corona virus, Kuwait, public holiday
× RELATED ஆயுதபூஜை தொடர் விடுமுறை 38,000க்கும்...