×

மக்கள் மன்ற நிர்வாகிகள் சந்திப்புக்காக நட்சத்திர விடுதிக்கு புறப்பட்டார் ரஜினி

சென்னை: மக்கள் மன்ற நிர்வாகிகள் சந்திப்புக்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு ரஜினி புறப்பட்டுள்ளார். போயஸ் இல்லத்தில் கூடியிருந்த ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு அவர் காரில் புறப்பட்டுள்ளார். நிர்வாகிகள் சந்திப்புக்கு பின் நட்சத்திர விடுதியில் ரஜினி செய்தியாளர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Rajini ,Rajni ,star hotel , People forum executives, meeting, star accommodation, Rajini
× RELATED செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு...