×

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,590 புள்ளிகள் சரிந்து 34,106-ல் வர்த்தகம்

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,590 புள்ளிகள் சரிந்து 34,106-ல் புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 500 புள்ளிகள் சரிந்து 9,990 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.


Tags : Sensex ,Bombay Stock Exchange , The Bombay Stock Exchange benchmark Sensex fell by 1,590 points to close at 34,106.
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...